எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி!!!
நன்றியுணர்வு !!!
நீங்கள் எவ்வளவு அதிகமான நன்றியை வெளிபடுத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் பெறுவீர்கள்.
இந்த பிரபஞ்சம் ஈர்ப்பு விதியின் அடிப்படையில் தான் இயங்குகிறது. ஈர்ப்பு விதி ஒத்தவை ஒத்தவற்றை ஈர்க்கும். நாம் எந்த பொருளின் மீதோ, உறவின் மீதோ, வேலையின் மீதோ நன்றியுணர்வுடன் இருக்கும் பொழுது நம்மக்கு தெரியாமலே அந்த விஷயங்களை நாம் நம் வாழ்வில் அதிகரித்து கொள்கிறோம். (எ.கா) என்னுடைய வேலை என்னக்கு பிடிக்கவில்லை, என்னிடம் போதுமான பணம் இல்லை, என்னுடைய துணைவர் எனக்கு பொருத்தமாக இல்லை, என் உடலில் எதோ கோளாறு இருக்கிறது, அவர் என்னை பாராட்டுவதில்லை என்று நீங்கள் நினைத்தால் அப்படிப்பட்ட அனுபங்களை நீங்கள் மேலும் மேலும் உங்களிடம் ஈர்த்து கொள்கிறீர்கள்.
ஆனால் என் வேலையை நான் நேசிகிறேன், என்னிடம் உள்ள பணத்திற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன், என்னுடைய் துணைவர் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமே தருகிறார், நான் இன்று அற்புதமாக உணர்கிறேன் என்று நீங்கள் நன்றியுடன் இருக்கும் விஷயங்களை நீங்கள் சிந்திக்கும் பொழுது உண்மையாகவே நன்றியை உணர்ந்தால் அந்த மகிழ்ச்சியான விஷயங்களையே நீங்கள் உங்கள் வாழ்வில் ஈர்த்தாக வேண்டும்.
எது வெளியே போகிறதோ அது மீண்டும் திருப்பி வந்தாகத்தான் வேண்டும்.
நீங்கள் யாராக இருந்தலும் சரி எங்கு இருந்தலும் சரி உங்களுடைய தற்போது சூழ்நிலை எதுவாக இருந்தலும் சரி நன்றியுணர்வு உங்கள் வாழ்க்கையை மாற்றும். நீங்கள் நன்றியுணர்வு கொண்டிருக்கும் பொழுது உங்கள் வாழ்வில் ஏன் ஒரு சில விஷயங்கள் இல்லாமல் போய் உள்ளன என்று அறிவீர்கள். நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்கும் பொழுது உங்கள் உறவு, வியபாரம், வேலை, தனிப்பட்ட விருப்பங்கள் என அனைத்தும் உங்கள் பெரும் முயற்சி இன்றி அதிகரிப்பதை உணர்விர்கள்.
என்னை 3 வருடங்களுக்கு முன்பு நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்கிறீர்களா என்று கேட்டு இருந்தால் நான் உடனே ஆம் என்று சொல்லி இருப்பேன் அனால் அந்த சமயத்தில் என் வாழ்வில் வேலையை விட்டு நீக்க பட்டு இருந்தேன் கடன் சுமை பெரிதாக இருந்தது அந்த சமயத்தில் நான் ஒரு புத்தகத்தை கண்டறிந்தேன் அந்த புத்தகம் என் வாழ்க்கயை மாற்றியது இன்று நான் என் கடன்களை அடைத்து, விட்டேன் என் கனவு வீட்டை சொந்தமாக்கி கொண்டேன், என் கனவு வியாபாரத்தை நடத்தி கொண்டு இருக்கிறேன். அந்த புத்தகம் எனக்கு நன்றியுணர்வை கற்று கொடுத்தது.
நாம் செய்யும் அனைத்து விஷயங்களிலும் நம் நன்றியுணர்வை உணர வேண்டும் நான் தினமும் சாப்பிடுகிறோம் அந்த உணவை நம் கைக்கு கொண்டு வந்த இயற்கை,விவசாயி, கடைக்காரர், நம் அம்மா (அல்லது) மனைவி இவர்களுக்கு நாம் நம் நன்றியுணர்வை செலுத்தி இருக்கிறோமா?
நாம் மாதம் மாதம் பெரும் நம் வேலை சம்பளத்திற்கு நாம் நன்றியுணர்வை செலுத்தி இருக்கிறோமா? மாறாக எனக்கு குறைந்த சம்பளம் தான் தருகிறார்கள், சாப்பாட்டில் உப்பு குறைவாக உள்ளது என்ன நன்றியுணர்விற்கு பதிலாக எதிர்மறையான விஷயங்களை பற்றி சிந்திக்க தொடங்கி விடுகிறோம். ஒத்தவை ஒத்தவற்றை ஈர்க்கும் எனவே நீங்கள் மறுபடியும் அதே மாதிரியான விஷயங்களை உங்கள் வாழ்வில் ஈர்க்கிறீர்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொழுது உங்கள் வாழ்வில் பணம், உணவு, உறவுகள் என அனைத்தும் மகிழ்ச்சியுடன் பெருகுவதை உங்களால் கண்டு கொள்ள முடியும்.
அதிகாலையில் நீங்கள் கண்விழிக்கும் பொழுது பகலவனின் செங்கதிர்களுக்காவும், உங்களுடைய வாழ்க்கை மற்றும் வலிமைக்காகவும் நன்றி கூறுங்கள். உங்களுடைய உணர்விற்கும்,வாழ்வதில் உள்ள ஆனத்திற்கும் நன்றி கூறுங்கள்.நன்றி செலுத்துவதற்கு உங்களால் எந்த காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாவிட்டால் தவறு உங்களிடம் தான் உள்ளது.
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்
நன்றி நன்றி நன்றி !!!